posted Aug 22, 2015, 10:17 AM by A Billion Stories
ஆள் பாதி ஆடை பாதி - கண் போன போக்கிலே கால் போகலாமா கா ல் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பா தையை மறந்து போகலாமா
புரியா த சில பேர்க்கு புது நாகரிகம் வருந்தாத பல பேருக்கு இது நாகரிகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் இருந்தாலும் போனாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
-pudhumaipithan
Submitted by: Subba
-
Photo by: Submitted by: pudhumaipithan Submitted on: Thu Aug 20 2015 17:54:24 GMT+0530 (IST) Category: Non-Original work with acknowledgements Language: Tamil
- Read submissions at http://abillionstories.wordpress.com - Submit a poem, quote, proverb, story, mantra, folklore, article, painting, cartoon, drawing, article in your own language at http://www.abillionstories.com/submit
|
posted Mar 16, 2013, 7:03 PM by A Billion Stories
அந்த கசங்கிய காகிதம் என்னை பார்த்து சிரித்தது இது போல்தான் உன் வாழ்க்கை என்று!
அந்த காகிதத்தையும் பிரித்து பார்த்து படித்த பிறகுதான் தெரிகிறது அதில் நட்பும் இருக்கிறது என்று..
காகிதம் கிழிக்கப்பட்டு கசையப்பட்டாலும் எனக்கு அந்த கசைந்த காகிதம் இருக்கிறது நட்பாய்.. -AURO
Submitted on: Thu Mar 07 2013 05:00:56 GMT-0800 (PST) Category: Original Language: Tamil Copyright: Reserved Submit your own work at http://www.abillionstories.com Read submissions at http://abilionstories.wordpress.com Submit a poem, quote, proverb, story, mantra, folklore in your own language at http://www.abillionstories.com/submit
|
|